TVA தமிழ்க்கல்வி

தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ் நாடு அரசால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். இது தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான கல்வித் திட்டங்களையும் அது தொடர்பான சான்றிதழ் / டிப்ளமோ / பட்டம் வழங்குகிறது.

தமிழ் இணையக் கல்விக்கழகம் மற்றும் உலகத் தமிழ்க் கல்விக் கழகம் ( அதியன் பன்னாட்டுக் கல்விக்கழகத்தின் தமிழ்த் துறை) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

உலகத் தமிழ்க் கல்விக்கழகம் (அதியன் பன்னாட்டுக் கல்விக்கழகத்தின் தமிழ்த் துறை), த.இ.க தேர்வுகளை நடத்துவதற்கான மையமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. த.இ.க வழங்கும் பல்வேறு படிப்புகளுக்கு மாணவர்கள் தயாராவதற்கு உ.த.க உதவுகிறது. மாணவர்கள் அந்தந்தப் படிப்புகளுக்கான த.இ.க தேர்வுகளில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெறும்போது த.இ.க லிருந்து சான்றிதழ்களைப் பெறுவார்கள்.

மழலைக் கல்வி

The Lessons are designed for the infants to learn Tamil through the pictures, the scence and the picture stories, poems and songs in order to create interest in learning Tamil lessons follow latter.

சான்றிதழ்

All Courses for Certificate Courses Simple and easy to learn using online multimedia facilities. They are presented in an interesting way

பட்டயம்

Diploma Courses All the lessons will be conducted using online multimedia facilities. Offered.

மேற்பட்டயம்

P.G. Diploma All the lessons are delivered using online multimedia facilities.

white concrete building during daytime
white concrete building during daytime
பட்டம்

Degree courses are equipped with online multimedia facilities

worm's-eye view photography of concrete building
worm's-eye view photography of concrete building